• Thursday, October 15, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

ஐநாவில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தது சீனா

By Admin On Sep 13, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் சூ தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும்  நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Catchup shows

இதேவேளை, சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் சூ மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

தமிழ் தரப்பினரது ஒன்றிணைந்த கோரிக்கையை கனத்தில் கொண்டது ஐநா: சுரேந்திரன் குருசுவாமி நம்பிக்கை

Next Post

அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமித்தமை தொடர்பாக ஜனாதிபதியிடம் பஃப்ரல் கேள்வி

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா…

Oct 13, 2026

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் 12,000-க்கும் மேற்பட்ட…

Oct 13, 2026

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

Oct 13, 2026

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை…

Oct 13, 2026

“உலகில் போர்ச் சூழல் நிலவினாலும் அது நமது மக்களைப்…

Oct 13, 2026

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ரூ. 20 பில்லியன்…

Oct 13, 2026

“எமது அரசாங்கத்தின் கீழ் இனவாதம் மற்றும் மதவாத்திற்கு…

Oct 13, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ…

Oct 12, 2026

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான…

Oct 12, 2026

முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி மற்றும் சாமர…

Oct 12, 2026
Prev Next 1 of 206
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.