மரண அறிவித்தல் – அமரர் மேரி காந்திமதி (ஜீவா)மரியநாயகம்

யாழ்ப்பாணம் குருநகர் கொண்டடிவீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மேரி காந்திமதி (ஜீவா)மரியநாயகம் அவர்கள் 13.03.2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் ஆண்டவருள் நித்தியமானார்.

அன்னார், காலஞ் சென்றவர்களான செபஸ்ரி நீக்கிலாஸ் வின்சன் , வின்சன் செர்மன்ற் ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிங்கராயர் மரியநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்

அமரர் வின்சன் புளோரன்ஸ் யோசப் , வின்சன் இம்மானுவேல் றஞ்சித், வின்சன் பீற்றர் டியூக் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகிர்தகுமாரி(இலங்கை) ,சாம் பிரதீபன் ( மெய்வெளி இயக்குனர்- லண்டன் ), றெமி ஆனந், ( இலங்கை) றெனிசியா தர்சினி ( பிரான்ஸ்), றஜீத் ஜீக்காந் ( இத்தாலி) , சுபாசினி( இத்தாலி), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஶ்ரீதரன்,றஜித்தா,பிரதீபா,சுரேஷ்,யாணு,யூட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிறவுதர்,நிசா,கசியஸ் கீகன்,கனிஸ்ரஸ் கிவன்,பிறைற் லிவன்,லொயிற் டீபன்,றஜாந்தி றம்யா,யாணு சேர்மினா, பாணு பிரியா, பொறிஸ் பெக்கர், றோஜர்ஸ் லேக்கர், ஆகியோரின் அத்தையும்

மொனிக்கம்மா,அகஸ்ரின், பிறீடா, மரியகொற்றி, வளர்மதி ஆகியோரின் நேசம்மிக்க மைத்துனியும்

வின்சன்,யோண்ஸ்றன்,டியூக்(செல்லக்குமார்),சாந்தி,ஜெயந்தி,சுகந்தி ஆகியோரின் சிறியதாயும்

றைசன், றஜீவன், றஜன்சன், றெனிசன், அபிநிலுஷா, அலன் , அஞ்சனா, ஆதேஷ், யாசியேல், ஜெசுவா,ஸ்ரெபானியா, சிமோனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வெற்றி, சாணு, ஸ்ரெபான் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலியும் திருப்பலியும் 16.03.2024(சனிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் யாழ்.கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு :
சாம் பிரதீபன்(மகன்) – +44 7779039372
ஆனந்த்(மகன்) – +94 740403915
தர்சினி(மகள்) – +33 605694906
ஜீகாந்த்(மகன்) – +39 3209168612