• Saturday, March 25, 2023

Meiveli Meiveli - News

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம்

By Admin On Sep 13, 2022
15
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரிய வழக்கு, மாவட்ட எஸ்.பி பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இம்மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது 72வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்காக பாஜகவினர் சகல ஏற்பாட்டையும் ஆரம்பித்து உள்ளனர்.அந்த வகையில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

இதனை குறித்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.பி பதில் அறிக்கையை அடிப்படியாக கொண்டு அனுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Prev Post

காணாமல் போன உறவுகளுடைய புனித போராட்டம்:சர்வதேச விசாரணையே அவசியம்

Next Post

இந்தியாவிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில்   வாதம்:  …

Mar 25, 2023

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை…

Mar 23, 2023

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பான ஆணவக்கொலைக் குற்றங்களுக்கு…

Mar 23, 2023

கச்சத்தீவில் நிறுவப்பட்ட பெரிய புத்தர் சிலை அகற்ற உடனடியாக…

Mar 23, 2023

ஊழல் ஒழிப்பு சட்டம் வெகுவிரைவில் இயற்றப்பட வேண்டும்:…

Mar 23, 2023

மீண்டும் பிற்போடப்பட்டது உள்ளுராட்சித் தேர்தல்.

Mar 23, 2023

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் 12 நாடுகளின் தூதுவர்கள் விசேட…

Mar 23, 2023

நுவரெலியாவில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு !

Mar 23, 2023

இலங்கைக்கு நிதி வழங்கிய சர்வதேச நாணய நிதியம், தமிழர் மனித…

Mar 23, 2023

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதி கிடைத்ததாக அறிவிப்பு.

Mar 23, 2023
Prev Next 1 of 149
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.