• Sunday, March 26, 2023

Meiveli Meiveli - News

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

இந்தியாவிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வு

By Admin On Sep 13, 2022
16
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

இந்தியாவிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா என்பது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது.  இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள்,  சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன

1885 ஆம் வருடத்தில் இந்த மிருக காட்சி சாலை ஆனது நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாகும். இது மத்திய உயிரியியல் பூங்காவின் ஆணையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 92.45 ஹெக்டேர் பரப்பளவில் மீட்பு மற்றும் மறுவாழ்வு பகுதி உட்பட 602 ஹெக்டேர் பரப்பளவில் இந்த பூங்கா பரவியுள்ளது. இந்த பூங்கா, மாநிலத்தின் விலங்கினங்களின் களஞ்சியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், முதுமலை தேசிய பூங்காவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது வனவிலங்கு சரணாலயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில்ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறந்த மேலாண்மை, பராமரிப்பு என்ற அடிப்படையில் 82 சதவீத புள்ளிகளைப் பெற்ற வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Prev Post

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம்

Next Post

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு தொடர்பாக மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ராகுல் காந்தி பதவி நீக்கம்-நாளை நாடு முழுவதும் போராட்டம்.!

Mar 25, 2023

பந்துலவுக்கு ஹூ அடித்து எதிர்ப்பு தெரிவித்த நபர் கைது .

Mar 25, 2023

மட்டக்களப்பு-புகையிரதத்தை மறித்து போராட்டம்.

Mar 25, 2023

நாவலர் கலாசார மண்டத்திலிருந்து நாவலர் கலாசார…

Mar 25, 2023

சாக்லேட் சாப்பிட வேண்டாம்-சுகாதார பரிசோதகர் சங்கம்…

Mar 25, 2023

தமிழர் தேசமான ஈழத்தினை  சுய ஆட்சி  இன்னமும் கிடைக்கப்பெறாத…

Mar 25, 2023

சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு தயார்: முன்னாள்…

Mar 25, 2023

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி பலர்…

Mar 25, 2023

அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில்   வாதம்:  …

Mar 25, 2023

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை…

Mar 23, 2023
Prev Next 1 of 150
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.