• Saturday, October 10, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

கோதுமை மா விற்பனை, வடக்கிலும் தெற்கிலும் இருவேறு சட்டங்கள்

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 7, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

கோதுமை மா தொடர்பில் இலங்கையின் வடக்கிற்கிலும் தெற்கிலும் இருவேறு சட்டங்கள் செயற்படுவதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தென்னிலங்கை அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தைவிட கொழும்பில் அதிக விலைக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த கறுப்பு சந்தை வர்த்தகத்தை இல்லாதொழிக்க வேண்டுமெனவும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கோது மா கருப்புச் சந்தை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் துரித விலை அதிகரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரை இன்று சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Catchup shows

இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. கொழும்பில் கருப்புப் சந்தை மாபியா காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இந்த மாபியா இல்லை. யாழில் 50 கிலோகிராம் மாவின் விலை 12,000 ரூபாய் எனினும் கொழும்பில் 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. கொழும்பிற்கு ஒரு சட்டம் யாழ்ப்பாணத்திற்கு ஒரு சட்டம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணத்தில் ஒரு பாணின் விலை 140 அல்லது 180 கொழும்பில் பாணின் விலை 280 அல்லது 300ஆக காணப்படுகின்றது. நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது. இந்த மாபியாக்களை நிறுத்த வேண்டும். என்றார்.

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் அத்தியாவசிய பொருட்களின் துரித விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Prev Post

தமிழ் ஆர்வலர்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது – வீடியோ இணைப்பு

Next Post

அமைதி ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை புகுத்திய முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனாதிபதி குற்றச்சாட்டு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில்…

Oct 9, 2026

இலங்கை தமிழ் இசைத்துறை மேம்பாட்டிற்காக “நல்லதோர் வீணை…

Oct 9, 2026

பௌத்த துறவிகள் மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான கைதுகள்:…

Oct 7, 2026

மாத இறுதி வரை எரிபொருள் விலையில் மாற்றமில்லை; போதியளவு…

Oct 6, 2026

கொழும்பில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் பெட்ரோல்…

Oct 6, 2026

அரசாங்கத்தின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகமே தற்போதைய…

Oct 6, 2026

மக்களின் பிரச்சினைகளுடன் விளையாடும் அரசு…

Oct 6, 2026

கிரீஷ் பணப்பரிவர்த்தனை வழக்கு: நாமல் ராஜபக்ஷ, ஜானகி…

Oct 6, 2026

வெவர்லி தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன்…

Oct 6, 2026

எரிபொருள் விநியோகப் பிரச்சினை மற்றும் நஷ்டம்: தனியார்…

Oct 6, 2026
Prev Next 1 of 203
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.