• Thursday, November 26, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: அலி சப்ரி நிராகரிப்பு: தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவு

By Admin Last updated Sep 13, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல்இ மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்இ தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித பேரவையின் 51 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.

Catchup shows

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள 46ஃ1 பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்ததோடு, 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

Prev Post

51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பரம்: இலங்கைக்கு அழுத்தம்

Next Post

8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உயர் நீதிமன்றம் அதிரடி…

Nov 24, 2026

த்ரிஷாவின்  பேரவை இயக்கம் :  தமிழக இளைஞர்கள் சினிமா…

Nov 24, 2026

வடக்கு – கிழக்கெங்கும் மாவீரர் பெற்றோர், உரித்துடையோருக்கு…

Nov 24, 2026

யாழ்ப்பாணம் SLIIT Northern Uni -க்கு லெஸ்டர் பல்கலைக்கழகத்…

Nov 24, 2026

மியான்மாருக்கு நீதி கிடைக்கும்போது, முள்ளிவாய்க்காலுக்கு ஏன்…

Nov 24, 2026

வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகள் தடுப்புச் சட்டமூலம்…

Nov 24, 2026

சோமதேவவின் செம்மணி அறிக்கைகள் முரண்பாடானவை என நீதிமன்றம்…

Nov 24, 2026

பிரபாகரன் ஆத்மகௌரவம் உள்ளவர்: சரணடையுமாறு முன்வைக்கப்பட்ட…

Nov 24, 2026

மும்பையில் சிறுவர் எர்த்ஷாட் விருது விழா – இங்கிலாந்து  …

Nov 17, 2026

தமிழக அரசியலில் விரைவில் மாற்றத்துக்கான வாய்ப்பு –  விஜய்…

Nov 17, 2026
Prev Next 1 of 221
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.