• Saturday, November 7, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: அலி சப்ரி நிராகரிப்பு: தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவு

By Admin Last updated Sep 13, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல்இ மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்இ தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித பேரவையின் 51 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.

Catchup shows

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள 46ஃ1 பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்ததோடு, 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

Prev Post

51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பரம்: இலங்கைக்கு அழுத்தம்

Next Post

8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்:…

Nov 2, 2026

முராசி’ சூறாவளி நிலைமை: மீனவர்களுக்கான விசேட எச்சரிக்கை

Nov 2, 2026

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி…

Nov 2, 2026

எரிபொருள் விலை ஏற்றம்: பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்டோ…

Nov 2, 2026

“பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியாக பதிலடி…

Nov 2, 2026

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவின் பூதவுடலுக்கு…

Nov 2, 2026

தவணைக்கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி வானைக் கடத்த முயன்ற…

Oct 31, 2026

தனமல்வில பகுதியில் த்ரீவீலரும் டிப்பர் லொரியும் மோதி…

Oct 30, 2026

அரிய வகை உயிரினத்துடன் இருவர் கைது!

Oct 30, 2026

36 ஆண்டுகளாகத் தொடரும் நில இழப்பு – 28 ஆவது வாரமாகவும்…

Oct 30, 2026
Prev Next 1 of 216
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.