• Friday, August 21, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

‘குத்தகை நிறுவனங்கள் வட்டி வீதத்தை மும்மடங்கு அதிகரித்துள்ளன’ அசங்க ருவன் பொத்துபிட்டிய

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 14, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியுடன் இணைந்ததாக இலங்கையின் குத்தகை நிறுவனங்கள் வட்டி வீதத்தை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னிலங்கையில் குத்தகை மற்றும் கடன் செலுத்துவோரை பிரநிதித்துவப்படுத்தும் அமைப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

குறித்த வட்டி அதிகரிப்பு காரணமாக குத்தகை மற்றும் வாடகை கட்டணங்களை செலுத்துவோர் வழமையான தொகையை விட ஒரு மடங்கு அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவிக்கின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Catchup shows

வட்டி வீதங்கள் 8.5 வீதமாக இருந்தது. எனினும் அரச சேவையாளர்களுக்கு 18 வீதமாக அது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குத்தகை நிறுவனங்களில் நூற்றுக்கு 12  வீதமாக இருந்தது இன்று  நூற்றுக்கு 32 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுத் தொடர்பில் யார் பேசுவது. 40 ஆயிரமாக காணப்பட்ட மாதாந்த குத்தகை கட்டணம் இன்று 65 ஆயிரமாக மாறியுள்ளது. எவ்வாறு இதனை செலுத்த முடியும். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தினால் குத்தகை மற்றும் மாதாந்த கடன் கட்டணத்தை செலுத்துவது இன்று மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.என்றார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் வட்டி வீதங்களின் அதிகரிப்பு காரணமாக இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவிக்கின்றார்.

Prev Post

“மக்களுக்கு சேவை வழங்காத அமைச்சுக்கு இராஜாங்க அமைச்சு எதற்கு? ” ஆனந்த பாலித

Next Post

அங்கேயே நிற்கட்டும்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள…

Aug 2, 2026

3,500 கூட்டுறவுக் கடைகள் மூலம் தரமான உள்நாட்டுப் பொருட்களை…

Aug 2, 2026

மஹர சிறைச்சாலையில் திடீர் மோதல் மற்றும் பதற்றம்: ஒருவர்…

Aug 1, 2026

ரத்மலானையில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்த நபர் உயிரிழப்பு

Aug 1, 2026

இலங்கையில் 2026 ICT சட்ட மாநாடு கொழும்பு சினமன் லைஃப்…

Aug 1, 2026

உயிர்த்த ஞாயிறுத் வழக்கு: தீர்ப்பைத் தொடர்ந்து பலத்த…

Jul 31, 2026

17 ஆண்டுகள் சிறைவாசம்: எல்.டீ.டீ.ஈ சந்தேகநபருக்கு பிணை…

Jul 31, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் பாதுகாப்புச்…

Jul 31, 2026

அதிரடி தீர்ப்பு: முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்…

Jul 31, 2026

“அரசாங்கம் அதிகார போதையில் உள்ளது” – நீதிமன்றத்திற்கு வெளியே…

Jul 30, 2026
Prev Next 1 of 190
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.