ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிப்பதாக  அமெரிக்கா அறிவிப்பு

Meiveli Media Team

ஈரான் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய பணிகளுக்கு அமெரிக்க இராணுவம் அதன் தளங்களைப் பயன்படுத்த அந்நாடு மறுத்ததைத் தொடர்ந்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அனைத்து ஒப்பந்தங்களையும் துண்டிக்க அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்டிடம் தான் கூறியதாக மேலும் கூறினார். ஸ்பெயின் மோசமாக உள்ளது என்றும் ஜெர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸுடனான சந்திப்பின் போது டிரம்ப் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.