• Monday, October 19, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

By Admin Last updated Sep 1, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு.

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.

Catchup shows

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில்இ நாளை தீர்ப்பளிக்கப்டுகிறது.முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஜூன் 23 – க்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது எனவும் தனி நீதிபதியின் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Prev Post

விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி கண்டெடுப்பு

Next Post

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜகவினரை அரசு ஒடுக்க வேண்டும்:ஆளூர் ஷா நவாஸ் ட்வீட்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ஜனாதிபதி செயலகம் முன்பாக பிக்குகள் தொடர் போராட்டம்: ஞானசார…

Oct 16, 2026

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி…

Oct 16, 2026

மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மன்னார் நகர பொதுச்…

Oct 16, 2026

கிரிஷ் விவகார வழக்கில் நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல்…

Oct 16, 2026

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருக்க உலப்பனே சுமங்கல தேரர்…

Oct 16, 2026

யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்ட கியூபா தூதுவர்

Oct 16, 2026

ஞானசார தேரர் விவகாரம்: ஐ.ம.ச சுட்டிக்காட்டிய சரியான வழியையே…

Oct 16, 2026

போராட்டத்தைக் கைவிட்ட பௌத்த பிக்குகள்: நீதிமன்ற உத்தரவை…

Oct 16, 2026

எக்னெலிகொட வழக்கு: சுரேஷ் சலே நீதிமன்றத்தில்…

Oct 16, 2026

காலநிலை எச்சரிக்கை: கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் –…

Oct 16, 2026
Prev Next 1 of 208
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.