வாசனை திரவிய உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து! By C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI On Feb 13, 2025 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் இன்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதேவேளை ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்