சாந்தன் உடலுக்கு சீமான், நளினி, திருமாவளவன் அஞ்சலி.

மாரடைப்பால் உயிரிழந்த சாந்தன் உடலுக்கு நளினி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.