மீண்டும் உச்சத்தைத் தொடுகிறது டொலர்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  இன்றைய தினமும் குறைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ. 311 ஆகவும் விற்பனை விலை ரூ. 328 ஆகவும் பதிவாகியுள்ளது.