அதிபர் தரம் மூன்று-கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு.

அதிபர் தரம் மூன்றுக்கான நேர்முகத் தேர்வுக்கு சமுகமளிக்க முடியாத 500 இற்கும் அதிகமானோருக்கான மாற்றுத் திகதி கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் பத்தரமுல்லை இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வியமைச்சில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.