ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மே 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இந்தச் சந்திப்பு இடம்பெறலாம் என தெரிய வருகின்றது அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகக் கலந்துரையாடவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.