காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் தீ விபத்து. By Editor On Apr 1, 2023 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin தெஹிவளை மேம்பாலத்தில் இன்றிரவு காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் தீ பரவியுள்ளது. முச்சக்கரவண்டியின் சாரதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயினால் காரும் முச்சக்கரவண்டியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.