வசந்த முதலிகே மற்றும் கல்வேவ ஸ்ரீதம்ம தேரர் பிணையில் விடுதலை.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயையும் அனைத்து பல்கலைகழக  பிக்குமார் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரரையும் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்

இவர்களை தலா 100,000/-ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டார்