வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று (23) ஆரம்பமாகவுள்ளது.
இந்த விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.