வவுனியாவில் ஜனாதிபதியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு.

வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ சுமந்திரனும் மற்றும் சி. வி. கே சிவஞானம் கலந்து கொண்டிருந்தார்கள்.