உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு கனேமுல்ல, பொல்லத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் வழங்கப்டுள்ளது இந்த புதிய வீடுகளை வழங்கும் நிகழ்வில் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு மறைமாவட்ட உதவி ஆயர் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.