306 இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கிய பயணித்த கப்பல் வியட்னாம் கடற்பரப்பில் மூழ்கும் கப்பல் அபாயம்

வீடியோ இணைப்பு

 

306 இலங்கை அகதிகளுடன் வடமேற்கு பசிபிக் கடலில் கப்பல் ஒன்று மூழ்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகன்றது.306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் நிடைத்திருக்கின்றது. கப்பலில் ஓட்டடை விழுந்து நீர் ஏறிக் கொண்டிருப்பதாக   அக்கப்பலில் உள்ள ஒருவர் பதட்டமாக
தகவலை அறிவித்திருக்கின்றார். இதில் பெண்கள் குழந்தைகள் ஆண்கள் என 306 இலங்கைத் தமிழ் அகதிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மிக விரைந்து இவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகைளை மேற்கொள்ளுமாறு தமிழ் தரப்புகளுக்கும் ஐநாவிற்கும் வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது.
ஐநாவிட இருந்தும  கப்பல் தொடர்புளுக்கு   10870776789032 எனும் எண் தரப்பட்டுள்ளது.