இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வானது எல்லை தாண்டிய மைல்கல்-

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருப்பது நம்ப முடியாத  மைல்கல் என கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் உட்பட 200 பேரால் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருப்பதாக குறிப்பிட்ட பைடன், எல்லைகளை தகர்த்தெறிந்து அவர் சாதித்திருப்பதாக புகழாரம் சூட்டினார்.