• Tuesday, March 10, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பரம்: இலங்கைக்கு அழுத்தம்

By Admin Last updated Sep 13, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

ஐ.நா மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இந்த அமர்வில் அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆழமான, ஜனநாயக மற்றும் பாதுகாப்பு சீர்திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் வலியறுத்தியுள்ளார்.மேலும் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலை வெளியிட்ட அவர், பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை மீறியமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.

Catchup shows

யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள போதும் காணாமல்போனவர்கள் உறவினர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சமூக செயற்பாட்டாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாணவர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.அத்தோடு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நீதியை நிலைநாட்டமை, வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல் நடவடிக்கை மற்றும் காணி அபகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கும் அவர் கண்டனம் வெளியிட்டார்.

Prev Post

நேற்று லண்டன் ஹெயிஸ்(Hayes) இல் ஆரம்பமானது மெய்வெளி நாடகப் பயிலகம்.

Next Post

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: அலி சப்ரி நிராகரிப்பு: தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

எனக்குத் தெரிந்த தகவல்களை வெளியிட்டால் மோடி பிரதமர் பதவியை…

Mar 10, 2026

கூட்டணியில் சேர்க்க மீண்டும் மிரட்டும் பாஜக: 234…

Mar 10, 2026

நயினாதீவில் ஆலய பூசகர்கள் இடையில் வாள்வெட்டு : முருகன்…

Mar 10, 2026

ஐரோப்பிய சேவைக்காக புதிய மாற்றுப் பாதையை கையாளும் ஸ்ரீலங்கன்…

Mar 10, 2026

இலங்கை திரும்பும் ஏதிலிகளுக்கான லன்ரேன்’ விசேட திட்டம்

Mar 10, 2026

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பாணை

Mar 10, 2026

தூதரகங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: பாட்டலி…

Mar 10, 2026

மத்திய கிழக்கு பிராந்திய போர்: இலங்கை பொருளாதார பாதிப்புகளை…

Mar 10, 2026

இலண்டன் தமிழ் சந்தை 2026 – London Tamil Market -2026

Mar 10, 2026

கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 06 கிலோகிராம்…

Mar 10, 2026
Prev Next 1 of 79
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.