மருந்துகளின் விலைகள்திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. By Editor On Sep 2, 2022 65 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin மருந்துப் பொருட்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 43 வகை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.