இன்று விநாயகர் சதுர்த்தி விரதம்.

விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று(31) அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு உலகெங்கும் சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சதுர்த்தி விழாவின் போது விநாயகரின் சிலைகளை மண்ணினால் அமைத்து விசர்ஜனம் எனப்படுகின்ற நீரில் கரைத்துவிடும் விழா சிறப்பாக நடைபெறுகின்றது.