பயணத்தடை நீடிப்பு!

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை பயணத்தடையை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.