பிரதமர் ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் பதவிகளை இழக்கும் அபாயம்.
பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் பதவிகளை இழக்கும் அபாயதில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்து கணிப்பின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.அதன்படி பிரித்தானியாவில் பிரதமர் ரிஷி சுனக் மாற்றம் 15 அமைச்சர்கள் வெற்றி வாய்ப்பை இழப்பார்கள் என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கணக்கெடுப்புக் குழுவும், உள்நாட்டு ஊடகமும் இணைந்து நடத்திய மக்கள் கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.