செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 22வது நாளான இன்று (11 ) புதிதாக 2 மனித எலும்பு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 341மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI By Sathees Navaratnam On Jun 11, 2026 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin