அரசுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்புப்போராட்டம்

வீடியோ இணைப்பு

பெறுமதிசேர் வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்றைய தினம் (08) கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மேலும் இப்போ போராட்டத்தை தொடர்ந்து ஊர்வலங்கள் செல்ல முடியாதவாறு பொலிசாரினால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.