ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய தலைவர்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு  புதிய தலைவராக இன்று (9) முதல் சரத் கணேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனத்திற்கு திரு.கனேகொட தலைமையில் புதிய பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது.