ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு
ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோரின் உடல்களை ஈரானிய மீட்புக் குழுவினர் மீட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.