15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்து.இதேவேளை மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில்இ முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 97,500 ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285 ரூபா பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.