லொத்தர் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கிறது. By Editor On Jun 22, 2023 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin லொத்தர் சீட்டின் விலையை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கு நிதி அமைச்சு மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகியன தீர்மானித்துள்ளன. அதனடிப்படையில், லொத்தர் சீட்டொன்றின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.