இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இரவு கொழும்பில் நடைபெற்றது. C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI By Sathees Navaratnam On Jun 26, 2026 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin சனிக்கிழமை (26) நடைபெற உள்ள அவரது இசை நிகழ்ச்சிக்கான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பாகவே இது நடைபெற்றது. இதன் போது ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தார்