இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இரவு கொழும்பில் நடைபெற்றது.

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சனிக்கிழமை (26) நடைபெற உள்ள அவரது இசை நிகழ்ச்சிக்கான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பாகவே இது நடைபெற்றது.

இதன் போது ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தார்