புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலை : 132 அகவை

அனைவருக்கும் வணக்கம் எமது ஏழாலை மண்ணின் மக்களிற்கு ஆரம்பக்கல்வியை வழங்கி அத்திவாரமிட்ட பாடசாலைகளில் ஒன்றான புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலை இவ்வாண்டு 132 அகவையில் கால்பதித்து பயணித்துக் கொண்டிருக்கின்றது.இவ் வரலாற்றை மதித்து கௌரவிப்பதற்காக .இங்கு கல்விகற்று இன்று பாரெங்கும் பரந்து வாழும் பழைய மாணவர்கள் MAY 20 ம் திகதி ஆண்டுவிழா ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளார்கள்.இதற்கான ஆரம்ப வேலைத்திட்டத்திற்காக இன்று மாலை இலங்கை நேரம் பி.ப 4 மணியிற்கு குழுக்கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

எனவே இக் குழுவில் உள்ள எமது பழைய மாணவர்கள் யாரவது பாடசாலை பழைய மாணவர் குழுவில் இணையாது இருப்பின் எனது WhatsApp (0777033385) இலக்கத்திற்கு உங்கள் இலக்கத்தை அனுப்பினால் அவர்களை பாடசாலை குழுவில் இணைக்கமுடியும்.இயலுமானவரை இச் செய்தியை ஏனையவர்களிற்கும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி தகவல் அதிபர்