பாரதப் பிரதமர் திறந்து வைத்த பாம்பன் ரயில்வே புதிய செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது

புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தை கீழே இறக்க முடியாமல் பழுது

தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றம், இறக்கமாக உள்ளதால் சிக்கல் என தகவல்

பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்5 நிமிடத்தில் ஏற்றப்பட்டு இறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் 20 நிமிடத்திற்கு மேலாக தாமதாக இறக்கப்படுகிறது – இது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு