தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.

சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம்  இன்று (18) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாப்பத்திரம் என தெரிவித்து, போலி வினா பத்திரம் ஒன்று சமூகவலைத்தலங்களில் பிரசுரமாகியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பாகவே ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது