பாராளுமன்றம் கலைப்பு By Editor On Sep 24, 2024 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin இன்று(24) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.