ஜனாதிபதி இன்றிரவு 7 மணிக்கு விசேட உரை By Editor On Sep 24, 2024 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (24) இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். இதன்போது , புதிய அரசாங்கத்தின் எதிர் காலத் திட்டங்களை அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">