பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம் By Editor On Sep 23, 2024 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். செனவிரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆவார்.