பொங்கல் பொங்கி ஜனாதிபதி அனுரகுமாரவின் வெற்றியைக் கொண்டாடும் யாழ் மக்கள்! By Editor On Sep 23, 2024 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை பதவியேற்றுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">