ஜனாதிபதிக்கு புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் செயலாளராக சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.