ஐரோப்பாவில் விற்பனையாகும் புதிய கார்களில் ஏழு இலத்திரனியல் சாதனங்கள் இன்று முதல் கட்டாயம்,
வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த இலக்கு
-
சைகை வாசிப்புடன் கூடிய அதிவேக எச்சரிக்கை(overspeed warning with sign reading) ????கவனம் இழப்பு மற்றும் தூக்கமின்மை பற்றிய எச்சரிக்கை(a warning of loss of attention and drowsiness)
-
சாரதியின் கண் அசைவுகளை முன்கூட்டியே மதிப்பிட்டு கவனம் சிதறும் சந்தர்ப்பங்களை எச்சரிப்பது (Advanced Driver Distraction Recognition)
-
புறப்பாடு எச்சரிக்கை மற்றும் வீதி மாற்றங்கள் தொடர்பான எச்சரிக்கை (lane departure warning and trajectory correction)
-
மது அருந்திய நிலையில் இருந்தால் வாகனத்தை இயக்குவதைத் தன்னிச்சையாகத் தடுக்கும் சாதனம் (a pre-installation for an anti-start breathalyser)
-
-
வாகனத்தைப் பின்தொடரும் சாரதிகளுக்கான அவசரகால பிரேக்கிங் சிக்னல் (an emergency braking signal for users following the vehicle)
-
-
நிகழ்வுத் தரவுகளைப் பதிவுசெய்கின்ற கறுப்புப் பெட்டி (an event data recorder (also called a “black box”)
-
-
அழுத்தம் இழப்பை எச்சரிக்கை செய்ய ஒரு ரயர் அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு.(a tire pressure monitoring system to warn of loss of pressure.)