மின் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைப்பு-அமைச்சர் கஞ்சன விஜேசேகர By Editor On Jul 8, 2024 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin மின்சார கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.