ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு By Editor On May 20, 2024 Share FacebookTwitterWhatsAppEmailLinkedin ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோரின் உடல்களை ஈரானிய மீட்புக் குழுவினர் மீட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">