தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு

யாழ்ப்பாணம் கொடிகாமம் நட்சத்திர மகால் தனியார் விடுதியில் இன்று 25 தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு ஒன்று நடைபெற்றது தமிழர்களின் அரசியல் தடம்பிறழ்வு தடுமாற்றம் பெற்றிருக்கும் இந்நிலையில் அதனை அடுத்த சந்ததியினரிடம் இளைஞர்களிடம் எவ்வாறு கையளிப்பது கடந்த கால அரசியல் வரலாறு எப்படி இருந்தது எனவும் பேசப்பட்டது

இந்நிகழ்வில் வருகை தந்திருந்த வடக்கு கிழக்கு அரசியல் பிரமுகர்கள் கருத்துரைத்தனர் இந்நிகழ்வில் தென்கைலை ஆதினம் தவத்திரு அகத்தியார் அடிகளார் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களில் மாவை சேனாதிராஜா சி யோகேஸ்வரன் ஞா சிறிநேசன் பா அரியநேந்திரன் , சரணபவன் க கோடிஸ்வரன் கலந்து கொண்டிருந்தனர். அத்தோடு கலாநிதி தமிழ் சி என் என் நிறுவுனர் மு அகிலகுமரன் அவர்கள் மக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்திருந்தனர் இந்நிகழ்வு தொடர்பான பிரகடணமும் குறிப்பிடத்தக்கது.