தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த, மருத்துவ அறிக்கை இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.

விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் எட்டுப்பட்டுள்ளனர்.