உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள  பெண் ஒருவரின் சடலம்.

வவுனியா தரணிக்குளம் – குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தரணிக்குளம் – குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் நேற்று நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக பொதுமக்கள் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்