இன்று முதல் மின் கட்டணம் அதிகரிப்பு.
இன்று (20) முதல் மின்சார கட்டணத்தை 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பதை இன்று (20) பிற்பகல் வேளையில் அறிவிக்கவுள்ளதாக தலைவர் குறிப்பிடுகின்றார்.
ஓராண்டில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Electricity Tariffs Revision ( Fixed Charge)
0- 30 Units increased from Rs.150 to Rs. 180.
31- 60 Units increased from Rs.300 to Rs. 360
61- 90 Units increased from Rs.400 to Rs. 480
91- 120 Units increased from Rs.1,000 to Rs.1,180
121- 180 Units increased from Rs.1,500 to Rs.1,770
Over 180 units increased from Rs. 2000 to Rs.2,360: PUCSL